நடிகர் ரன்வீர் சிங் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு பிரபலமான கண்டம் பிராண்டின் விளம்பரத்தில் நடித்து வந்தார். அவரை தற்போது திடீரெனெ அதில் இருந்து நீக்கியுள்ளனர்.
பாலிவுட் சினிமாவில் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோன் முன்னணி நடிகர்களாக வலம் வந்தனர்.தற்போது இருவரும் கணவன் ,மனைவியாக வலம் வருகிறார்கள்.
இவர்கள் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர். இருவரும் காதலிக்கும் போது பிரிந்து விட்டதாக பலமுறை வதந்திகள் எழுந்தனர்.அதை எல்லாம் தாண்டி ஒரு வழியாக சமீபத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில் நடிகர் ரன்வீர் சிங் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு பிரபலமான கண்டம் பிராண்டின் விளம்பரத்தில் நடித்து வந்தார். அவரை தற்போது திடீரெனெ அதில் இருந்து நீக்கியுள்ளனர்.
ரன்வீருக்கு திருமணம் நடந்ததால் அந்த விளம்பரத்தில் இருந்தது அவரை நீக்கி விட்டனர் என கூறப்படுகிறது. திருமணம் நடந்ததால் ரன்வீர் பலகோடி சம்பளம் வரும் விளம்பர வாய்ப்பை இழந்துள்ளார்.
மேலும் ரன்வீர் சிங் சமீபத்தில் நடித்த “பத்மாவத்”, “குல்லிபாய்” ,”சிம்பா” ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…