ரஞ்சனி இவர் நடிகர் திலகம் நடித்த முதல் மரியாதை படத்தின் மூலம் நடித்து புகழ் பெற்றவர். இவர் தற்போது சமுகத்தில் நடக்கும் குற்றங்களை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார். மேலும் இவர் மத்திய அரசு நடத்தும் கூட்டங்களில் கலந்து கொண்டு சினிமா தொடர்பாக பேசி வருகிறார்.
சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் இவர் கலந்து கொண்டார்.மேலும் இவர் அந்த விழாவில் தமிழிசை சௌந்தரராஜனுடன் சேர்ந்து பொங்கல் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஞ்சனி தற்போது காங்கிரஸ் கட்சியின் `ஜெய்ஹிந்த்’ சேனலில் விவாத நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்குகிறார். மேலும் இவர் பாரதியஜனதா கட்சியில் சேர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…