நடிகை ரம்யா பாண்டியன் பட வாய்ப்புகள் கிடைக்காதல் சமீப காலமாக கவர்ச்சியாக உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு வருகிறார்.
அன்மையில் கூட, கருப்பு நிற உள்ளாடையுடன் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பலருக்கு ஷாக் கொடுத்தது என்றே கூறலாம்.
அந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் பலரும் வாய்ப்பு குறைந்தால் ஆடையும் குறையுமா.? என்றெல்லாம் கேள்வி எழுப்பி வந்தான். இதனை தொடர்ந்து, அந்த போட்டோஷூட் எப்படி எடுக்கப்பட்டது என்பதற்கான மேக்கிங் வீடியோவையும் வெளியிட்டுள்ளார் ரம்யா பாண்டியன்.
இதையும் படியுங்களேன்– மீடூ சர்ச்சை.! விஷால் பட நடிகைக்கு விஷம் கொடுத்து கொல்ல முயற்சி.! வெளியான அதிர்ச்சி தகவல்…
தற்போது, இந்த விமர்சனங்கள் மத்தியிலும் இப்பொது வெள்ளை நிற உள்ளாடைகளை அணிந்துகொண்டு போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். உடனே, தினம் ஒரு உள்ளாடை அணிந்து போஸ் கொடுங்கள் போட்டோக்கள் அனைத்தும் சூப்பர் என்று கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…