மொட்டைமாடியில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் பிரபலமானதை தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து பிக் பாஸ் மற்றும் குக் வித்கோமாளி ஆகிய நிகழ்ச்சியிலும் ரம்யா பாண்டியன் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சிகளிலும் அவருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இந்த வரவேற்புகளை தொடர்ந்து அடுத்தாக நடிகை ரம்யா பாண்டியன் படங்களில் நடித்து கொண்டு வருகிறார். இதற்கிடையில், அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் அவர் காதலிப்பதாக பரவும் தகவலுக்கு காரணமாக அமைந்துள்ளது. அப்படி அவர் என்ன பேசினார் என்றால் தன்னுடைய திருமணம் குறித்து தான்.
ஆலம்பனா படத்தை ஒத்திவைத்த நிறுவனம்! அப்போ அயலான் கதி?
இது குறித்து பேசிய ரம்யா பாண்டியன் “நான் கண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன். என்னுடைய காதலுக்கு எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் நான் அதெல்லாம் தாண்டி காதல் திருமணம் தான் செய்வேன். திருமணம் நடைபெறும்போது அனைவர்க்கும் கூறுவேன்” எனவும் நடிகை ரம்யா பாண்டியன் மனம் திறந்து பேசியுள்ளார். இவர் இப்படி பேசியதை பார்த்த நெட்டிசன்கள் ரம்யா பாண்டியன் காதலை பற்றி இவ்வளவு தெளிவாக பேசுகிறார்.
இப்படி பேசுகிறார் என்றால் யாரையும் காதலிக்காமலா? இப்படி சொல்கிறார் என கூறி வருகிறார்கள். மேலும் ரம்யா பாண்டியனின் தங்கை கீர்த்தி பாண்டியன் சமீபத்தில் நடிகர் அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களை தொடர்ந்து அடுத்ததாக அவர்களுடைய குடும்பத்தில் ரம்யா பாண்டியனுக்கு தான் திருமணம் நடைபெறும் என கூறப்படுகிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…