தமிழ் சினிமாவில் ஜோக்கர் ஆண்தேவதை போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன் ஆவார்.ஆனால் அதன் பின்பு அவருக்கு போதிய பட வாய்ப்பு ஏதும் இல்லை.
இந்நிலையில் சமீபத்தில் அவர் பெயரில் இணையதளத்தில் கணக்கை உருவாக்கி ஆபாச படங்களை சிலர் பதிவிட்டு வந்துள்ளனர்.அதன் பின்னர் அவள் நான் இல்லை என நடிகை ரம்யா பாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில் பட வாய்ப்பிற்காக கவர்ச்சியாக புகைப்படங்களை எடுத்து தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…