யுவன் ஷங்கர் ராஜா மீண்டும் இயக்குனர் ராம்யுடன் 5 வது ஒரு திரைப்படத்தில் கூட்டணி அமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா தற்போது விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சக்ரா படத்திற்கு இசையமைத்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தாக அஜித் நடித்து வரும் வலிமை படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக பல படங்களில் இசையமைவுள்ளார். இந்த நிலையில் யுவன் ஷங்கர் ராஜா மீண்டும் இயக்குனர் ராம்யுடன் 5 வது ஒரு திரைப்படத்தில் கூட்டணி அமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான பேரன்பு, தங்கமீன்கள், தரமணி, கற்றது தமிழ் ஆகிய நான்கு திரைப்படங்களுக்கு இசையமைப்பாளர் யுவன் தான் இசையமைத்திருந்தார். படத்தின் கதை எந்த அளவிற்கு அருமையாக அமைந்ததோ அதே அளவிற்கு இசை அருமையாக இருந்தது. நா.முத்துக்குமார் எழுதிய பாடல்கள் அணைத்து ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது என்றே கூறலாம்.
இந்த நிலையில் நீண்ட நாட்களாக திரைப்படங்கள் இயக்காமல் இருந்த ராம் தற்பொழுது மீண்டும் திரைப்படம் இயக்குவதால் ரசிகர்கள் அந்த படத்திற்காக மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…
மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…
மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…