சூப்பர் ஸ்டார்க்கு தமிழ் நாட்டிலும், உலகளவிலும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இந்நிலையில் தற்போது இவரின் ‘ பேட்ட ‘ உலகமெங்கும் ஜனவரி 10 ந் தேதி ரிலீஸ் ஆகி மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தவரை ‘ விஸ்வாசம் ‘ படம் தான் டாப்பில் இருக்கிறது.
பேட்ட படம் அமெரிக்காவில் மாபெரும் வசூல் சாதனை புரிந்துள்ளது. விஸ்வாசம் படத்துடன் ஒப்பிடுகையில் ‘ பேட்ட ‘ படம் 1 மில்லியன் டாலரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
மேலும் அமெரிக்காவில் ரஜினியின் படங்கள் தான் அதிகமாக 1 மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ரஜினியின் சிவாஜி, எந்திரன், லிங்கா, கபாலி, காலா, 2.0, பேட்ட முதலிய படங்கள் 1 மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைத்ததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…
துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…