Categories: சினிமா

இணையத்தை கலக்கும் ரஜினியின் 3.0 ரோபோ …!அக்சய் குமார் வெளியிட்ட சிறப்பு வீடியோ …!

Published by
Venu

2.0 படத்தின் காட்சி ஒன்றை தனது ட்விட்ட்ர் பக்கத்தில் நடிகர் அக்‌ஷய் குமார் வெளியிட்டுள்ளார்.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய்குமார் நடித்துள்ள திரைப்படம் 2.O. லைகா தயாரித்துள்ள இப்படம் வெளியான அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படம் வெளியான அனைத்து இடங்களிலும் வசூல் சாதனை செய்து வருகிறது. மேலும், இப்படம் பார்வையாளர்கள் அதிகமாவதால், தற்போது காட்சிகளும், தியேட்டர் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது.

இந்நிலையில்  2.0 படத்தின் காட்சி ஒன்றை தனது ட்விட்ட்ர் பக்கத்தில் நடிகர் அக்‌ஷய் குமார் வெளியிட்டுள்ளார். அதில் 3.0 என்ற பெயரில் குட்டி ரோபோவாக ரஜினிகாந்த் தோன்றியுள்ளார்.2.0’-ல் ’3.0’வையும் பார்க்கலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த வார விடுமுறையை கொண்டாடுங்கள்” என்று தெரிவித்துள்ளார் .

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

11 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

16 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

16 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

16 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

16 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

16 hours ago