தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளார். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார். இவரது பேச்சு திறமை பலரையும் வியந்து பார்க்க வைக்க கூடியது.
இந்நிலையில், இவரது படங்கள் வெளிவருவதற்கு முன்பு ரசிகர்கள் அந்த படத்தில் என்ன கதை என்று எதிர்பார்ப்பதை விட, அந்த படத்தில் ரஜினி என்ன பன்ச் பேசியுள்ளார் என்று தான் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். ரஜினிகாந்தின் முதன்மையான தாரக மந்திரம் போன்ற பன்ச் டயலாக் என்னவென்றால், ” இதெப்படி இருக்கு “, இது தான் முதல் முதலில் ரஜினிகாந்த் பயன்படுத்திய பன்ச் டயலாக்காம்.
இவரது படங்கள் எல்லாவற்றிலும், இவரது பன்ச் டயலாக் இருக்கும். இவரது படங்களில் பன்ச் இல்லாத படமே இருக்காது. இவர் சினிமாவில் மட்டுமல்லாமல், அரசியலிலும் கூட மேடைகளில் பேசும் போது பன்ச் டயலாக் பேசி மக்களை ஆரவாரம் பண்ண செய்கிறார். இதனால் இவரை அனைவரும் பன்ச் மன்னன் என்று அழைக்கின்றனர்.
source : tamil.cinebar.in
சென்னை : தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக உள்ள நயன்தரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ஆம்…
நியூ யார்க் : குல்தீப் குமார் எனும் 35 வயது மதிக்கத்தக்க நபர் அமெரிக்காவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த…
டெல்லி : அடுத்த மாதம் (பிப்ரவரி) தலைநகர் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பரப்புரை வேலைகளை…
கர்நாடகா: சினாவில் பரவி வரும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சளி, இருமல், தொண்டை எரிச்சல்,…
சென்னை : சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.…
சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் "குட் பேட் அக்லி" திரைப்படம் ஏப்ரல் 10…