முக்கியச் செய்திகள்

Rajinikanth : சூப்பர் ஸ்டார் பட்டத்தை பற்றி ரஜினி அக்கறை பட மாட்டார்! சத்யநாராயண ராவ் பளீர்!

Published by
பால முருகன்

நடிகர் ரஜினிகாந்திற்கு மக்கள் அன்பாக கொடுத்த பட்டம் சூப்பர் ஸ்டார். அவருக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் வந்ததிலிருந்து இந்திய சினிமாவில் இருக்கும் பல பெரிய நடிகர்கள் கூட சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் என்று தான் அழைத்து வந்தனர். அந்த அளவிற்கு பல பெரிய ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இருப்பினும் சமீபகாலமாக இவர் தான் என மாறி மாறி  தங்களுக்கு பிடித்த நடிகர்களை வைத்து ரசிகர்கள் சண்டைபோட்டு வருகிறார்கள்.  ஆனால், ரஜினி சூப்பர் ஸ்டார் பட்டத்தை பற்றி எந்த பேச்சும் சரி தான் தான் பெரிய சூப்பர் ஸ்டார் என்பதை காமித்தது இல்லை. குறிப்பாக  ஜெயிலர் படத்தின் வெளியீட்டு விழாவில் கூட சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சண்டை சமூக வலைத்தளங்களில் போய்கொண்டிருந்த நிலையில் சூசகமாக ரஜினி “சூப்பர் ஸ்டார் பட்டம் என்றாலே தொல்லை தான்”  என தெரிவித்திருந்தார்.

ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியதிலேயே தெரிந்தது ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் எல்லாம் முக்கியமில்லை என்று.  இந்நிலையில், ரஜினியின் உடன் பிறந்த அண்ணன் சத்யநாராயண ராவ் கெய்க்வாட் சமீபத்திய பேட்டி ஒன்றில் சூப்பர் ஸ்டார் பட்டம் மக்கள் கொடுத்தது. அதை யார் வேணாலும் எடுத்துக்கட்டும்.  ரஜினி அதைப்பற்றி அக்கறை படமாட்டார் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ” சூப்பர் ஸ்டார் பட்டம் என்பதை மக்கள் தான் அவருக்கு கொடுத்தது.  அந்த பட்டத்தை மக்களே கொடுக்கவேண்டும். எனவே, அதை யார் வேணாலும் எடுத்துக்கட்டும்.  ரஜினியை மக்களுக்கு பிடித்த காரணத்தால் சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்து அவரை அப்படி வைத்திருக்கிறார்கள். எனவே, அதில் பெருசாக ஒண்ணுமில்லை.

ரஜினிக்கு அந்த பட்டம் ஒன்னும் தேவையில்லை. அந்த பட்டத்தை யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும். ரஜினிக்கு அதில் எல்லாம் அக்கறை இல்லை. மக்கள் வைத்திருக்கிறார்கள் அப்படியே இருக்கட்டும் அப்படி தான் ரஜினி இருக்கிறார்” எனவும் சத்யநாராயண ராவ் கெய்க்வாட்  தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

டெல்லியில் பாஜக வெற்றி! மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற  டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…

2 minutes ago

ஈரோடு : நாதக பெற்ற வாக்குகள் விபத்துக்கு சமம்..திமுக வேட்பாளர் சந்திரகுமார் பேச்சு!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை 8…

43 minutes ago

கெஜ்ரிவாலை வீழ்த்தியவருக்கு டெல்லி முதலமைச்சர் பதவி? பாஜகவின் திட்டம் என்ன?

டெல்லி : டெல்லி சட்டப்பேரைவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை, வெற்றி என பதிவு செய்து வருகிறது. இதனால்,…

46 minutes ago

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஆறுதல் வெற்றி! சாதித்த டெல்லி முதலமைச்சர் அதிஷி!

டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள்…

2 hours ago

18 நாட்கள் 36 கதாபாத்திரங்கள்.. நாளை முதல் மோகன் லால் நடிக்கும் ‘எம்புரான்’ படத்தின் அப்டேட்.!

கேரளா : நடிகரும் இயக்குனருமான பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன் லால், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘எம்புரான்' படத்தின் கதாபாத்திரங்களை…

2 hours ago

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! கெஜ்ரிவால் தோல்வி., மணீஷ் சிசோடியா தோல்வி!

டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற  டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே…

2 hours ago