அன்றும், இன்றும், என்றும், தமிழ் சினிமாவில் ஒரே சூப்பர் ஸ்டார் என்றால் நடிகர் ரஜினிகாந்த் தான். இவர் நடிப்பில் வெளியான படங்கள் பல பாக்ஸ் ஆபிஸை கலக்கி உள்ளது என்றே கூறலாம். இவரது படங்கள் வெளியாகும் நேரத்தில் மற்ற நடிகர்களின் படங்களை வெளியீடவே சிறிது யோசிப்பார்கள். அந்த அளவிற்கு ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே ரஜினி பல ரசிகர்களின் மனதில் ரஜினி இடம்பிடித்துள்ளார்.
காலத்தால் அறியாத , அழியாத ஒரு ஸ்டைல் என்றால் ரஜினியுடையாக ஸ்டைல் தான். சினிமாவில் நடிக்கும் பல நடிகர்களுக்கு ஒரு படத்திலாவது ரஜினியின் ஸ்டைலை பின்பற்றி இருப்பார்கள். அந்த அளவிற்கு அருமையான வித்தியாசமான ஸ்டைல்களை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதையும் படியுங்களேன்- பிறந்தநாள் ஸ்பெஷல்: சூப்பர் ஸ்டார் சினிமா வாழ்க்கையில் மறக்கமுடியாத படங்களின் சூப்பர் லிஸ்ட்..!
ரஜினியின் ஸ்டைலை இனி வரும் காலங்களிலும் யாரும் முறியடிக்க முடியாது. தமிழ் சினிமாவில் ஒரு சரித்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் இன்று தனது 73-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
எனவே இன்று முழுவதும் சோஷியல் மீடியாவில் ரஜினி தான் ட்ரெண்டிங்கில் இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்நிலையில் இன்று ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு அவர் தவறவிட்ட படங்களை பற்றி பார்க்கலாம்.
ரஜினி தவற விட்ட படங்கள்:
குவியும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் :
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…