பணத்துக்கே கஷ்டம்! சொத்துக்களை விற்க முடிவெடுத்த கே.பாலசந்தர்! ரஜினிகாந்த் செஞ்ச விஷயம்?

Published by
பால முருகன்

K.Balachander இயக்குனர் கே.பாலசந்தர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவர் இயக்கிய படங்கள் என்றுமே காலத்தால் அழியாது என்றே சொல்லலாம். ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இரண்டு பேருக்கும் கே.பாலசந்தர்  பல வெற்றிப்படங்களை கொடுத்து இருக்கிறார். குறிப்பாக ரஜினிகாந்தை வைத்து அபூர்வ ராகங்கள், தில்லு முல்லு, தப்பு தாளங்கள், மூன்று முடிச்சு, அவர்கள், நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.

read more- உருவாகிறது பயோபிக்! இளையராஜாவாக நடிக்கும் தனுஷ்..இயக்குனர் இவர் தான்!!

முன்னணி இயக்குனராக இருந்தவரை இயக்குனர் கே.பாலசந்தருக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டு இருந்தது என்றே சொல்லலாம். ஆனால், வயதான பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் முழுவதுமாக குறையை தொடங்கியது என்றே சொல்லலாம். கிட்டத்தட்ட அவருக்கு 80 வயதான சமயத்தில் எல்லாம் ரொம்பவே சிரமத்தை சந்தித்தாராம்.

read more- மிரட்டும் சூர்யா…அதிர வைக்கும் பிரமாண்ட காட்சிகள்.. ‘கங்குவா’ படத்தின் டீசர் வெளியீடு!

பட வாய்ப்புகள் வராமல் பணம் ரீதியாக அவருக்கு கஷ்டம் ஏற்பட்டதாம். அந்த சமயம் பணம் ரீதியாக கஷ்டம் ஏற்பட்ட காரணத்தால் இயக்குனர் கே.பாலசந்தர்  தனது சொத்துக்களையே விற்க முடிவு செய்துவிட்டாராம். அப்படி யோசித்துக்கொண்டிருந்த சமயத்தில் இந்த விஷயம் இயக்குனர் கே.பாலசந்தருக்கு தெரிய வந்ததாம். தெரிந்தவுடன் உடனடியாக கலைப்புலி தாணு நடிகர் ரஜினிகாந்திடம் தகவலை தெரியப்படுத்தினாராம்.

read more – பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டேவுக்கு வந்த கனவு! ரொம்ப பெருசா இருக்கே!

உங்களுடைய குருநாதர் இப்படி பணம் இல்லாமல் சொத்துக்களை விற்க போகிறார் என்று கூறினாராம். உடனடியாக இயக்குனர் கே.பாலசந்தர்  தயாரிப்பில் உருவான குசேலன் திரைப்படத்தில் தான் ஒரு காதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று கூறிவிட்டாராம். படத்தில் தான்  நடித்தால் நல்ல வசூல் வரும் என்று இயக்குனர் கே.பாலசந்தருக்காக ரஜினிகாந்த் நடிக்க சம்மதம் தெரிவித்தாராம். இந்த தகவலை கலைப்புலி தாணுவே தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

பேட்டிங்கில் மிரட்டல்…பவுலிங்கில் அசத்தல்! ராஜஸ்தானை வீழ்த்திய குஜராத்!

அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…

6 hours ago

நீட் தேர்வில் மோசடி…தி.மு.க மன்னிப்புக் கேட்க வேண்டும்! த.வெ.க தலைவர் விஜய் கண்டனம்!

சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…

7 hours ago

ராஜஸ்தான் பந்துகளை ராக்கெட் விட்ட சாய் சுதர்சன்! குஜராத் வைத்த பெரிய இலக்கு?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…

8 hours ago

விரைவில் மருந்துகளுக்கு பெரிதளவில் இறக்குமதி வரி! அதிபர் ட்ரம்ப் அலர்ட்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…

8 hours ago

“இலவு காத்த கிளி போல இபிஎஸ் காத்திருந்தார்!” திருமாவளவன் கடும் விமர்சனம்!

சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…

11 hours ago

உஷார் மக்களே.., ஜிப்லி-க்காக போட்டோ கொடுக்கிறீங்களா? சைபர் கிரைம் எச்சரிக்கை!

சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…

12 hours ago