நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் எப்பொழுது அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரின் அரசியல் வருகையை அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர்.இதனிடையே அவர் ஒரு வருடத்திற்கு முன்பே அரசியலுக்கு வரப்போவது உறுதி என கூறிவிட்டார்.
தனது மக்கள் மன்றம் மூலமாக அரசியலுக்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றார். அதே வேளையில் தன் படத்திலும் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார். இதற்கு இடையில் அவருடைய இரண்டாவது மகள் சௌந்தர்யாவின் நிச்சயதார்த்தமும் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் தான் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த நடிகர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 500 பேர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்து அக்கட்சியில் இணைந்துள்ளனர்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் ரஜினி மக்கள் மன்ற மாநில நிர்வாகிகள் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகளாகிய எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக புகார் அளித்தார்.
மேலும் பேசிய அவர்கள் தமிழக மக்களுக்காக ஓய்வின்றி உழைக்கும் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் இருப்பதால் அந்த கட்சியில் இணைந்துள்ளதாக கூறினார் மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் 25 ஆயிரம் பேர் திமுகவில் இணைய உள்ளதாக பேட்டியில் கூறினார்.
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…