சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் வருகிறது என்றாலே அன்றைய தினம் தியேட்டர்களில் தீபாவளிதான். அந்தளவிற்கு அவரது படங்களுக்கு வரவேற்பு பலமாக இருக்கும். இவர் படங்கள் வசூல் சாதனையை முறியடிப்பதில்லை. மாறாக புதிம வசூல் சாதனை படைத்து அதனை தானே முறியடிப்பார்.
அந்த வகையில் அவரது நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.O திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் 750 கோடிக்கும் அதிகமாக வசூல் வேட்டை நடத்தியுள்ளது. இதனால் இந்தாண்டு வெளியான படங்களில் இந்திய அளவில் வசூலில் முதலிடம் பிடித்தது.
இதே போல 2005 இல் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி, 2007 இல் ஷங்கர் இயக்கத்தில் வெளியான சிவாஜி, 2010இல் ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் என ஏற்கனவே 3 படங்கள் இந்திய அளவில் வசூலில் அந்தந்த ஆண்டு முதலிடம் பிடித்திருந்த நிலையில் தற்போது நான்காவதாக, சூப்பர் ஸ்டாரின் 2.O படமும் இடம்பிடித்திருப்பது சூப்பர் ஸ்டார் ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது.
DINASUVADU
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…