சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் பேட்ட. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. நல்ல வசூலையும் ஈட்டி வருகிறது.
இப்படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார் என பலர் நடித்திருந்தனர். இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திபடுத்தியது. முக்கியமாக ரஜினி ரசிகர்களுக்கு வெகு நாட்களுக்கு பிறகு ரஜினியின் முழு மாஸ் ஸ்டைல் படமாக இப்படம் அமைந்துள்ளது.
இந்நிலையில் சென்னை வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் திரைப்படத்தை பார்த்துள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். அவர் படம் முடிந்து ரசிகர்களின் சந்திப்பின் போது ஓர் 55 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் இயக்குனரின் காலில் விழுந்து, எங்களது பழைய ரஜினியை திருப்பி கொடுத்துள்ளீர்கள் என கூறி பாராட்டியுள்ளார் .இந்த நிகழ்வை தியேட்டர் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
DINASUVADU
சென்னை: பொங்கலுக்கு மேலும் ஒருநாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஜனவரி 14 முதல் 16 வரை பொங்கலுக்கு அரசு…
சிட்னி : ஆஸ்ரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடி வரும் 5-வது டெஸ்ட் போட்டியை அணியை கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்தி…
டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றொரு மாபெரும் சாதனையை செய்துள்ளது. விண்வெளியில் தாவர விதைகளை முளைப்பதில் இஸ்ரோ…
கடன் தீர்க்கும் மைத்ரேய முகூர்த்தம் ஜனவரி 2025-ல் வரும் தேதிகள் பற்றி இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை :மைத்ரேய…
சென்னை : தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தொடர்ச்சியாக வானிலை தொடர்பான தகவலை மக்களுக்கு கொடுத்து வரும் நிலையில், அவரைப்போலவே டெல்டா…
சென்னை : பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 படத்தின் தோல்வியை தொடர்ந்து மீண்டும் பழையபடி பார்முக்கு இறங்கவேண்டும் என்ற நோக்கத்தோடு…