சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரு மகள்கள் உள்ளனர். இதில் ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் மணமுடித்துள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இரண்டாவது மகள் சவுந்தர்யா, அஸ்வின் என்ற தொழில் அதிகபரை மணந்து கொண்டார்.
இவர்களுக்ககு வேது என்ற மகன் இருக்கிறாரான். இந்த தம்பதி சில மாதங்களுக்கு முன்னர் முறையாக விவாகரத்து பெற்றுக்கொண்டனர். இதனால் சவுந்தார்யாவிற்கு மறுமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்து உள்ளனர்.
இவருக்கு வஞ்சகர் உலகம் பட கதாநாயகன் விசாகனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவருக்கும் இது இரண்டாவது திருமணம். இவர்களது மறுமண பத்திரிக்கை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாதங்களில் வைத்து பூஜை செய்து எடுத்துவரப்பட்டது.
DINASUVADU
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…