இந்த வருடம் தமிழ் சினிமாவிற்கு பொற்காலம் போல வருகிற அனைத்து படங்களும் ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. அந்த வகையில் இந்த மாதம் 4ஆம் தேதி வெளியான திரைப்படம் ராட்சசன். இப்படத்தில் விஷ்ணு விஷால் – அமலா பால் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம் குமார் இயக்கி இருந்தார்.
படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தது.. இப்படத்தை படலரும் பாராட்டிய நிலையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இப்படத்தை புகழ்ந்துள்ளார். அவர் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு போனில் தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். படம் பிரமாதமாக இருந்ததாகவும், போலீஸ் உடை விஷ்னுவிற்கு சரியாக இருந்ததாகவும், வில்லன் மேனரிசம் சூப்பராக இருந்ததாகவும் கூறினார். இதனை விஷ்ணு விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
source :CINEBAR
DINASUVADU
சென்னை: பொங்கலுக்கு மேலும் ஒருநாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஜனவரி 14 முதல் 16 வரை பொங்கலுக்கு அரசு…
சிட்னி : ஆஸ்ரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடி வரும் 5-வது டெஸ்ட் போட்டியை அணியை கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்தி…
டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றொரு மாபெரும் சாதனையை செய்துள்ளது. விண்வெளியில் தாவர விதைகளை முளைப்பதில் இஸ்ரோ…
கடன் தீர்க்கும் மைத்ரேய முகூர்த்தம் ஜனவரி 2025-ல் வரும் தேதிகள் பற்றி இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை :மைத்ரேய…
சென்னை : தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தொடர்ச்சியாக வானிலை தொடர்பான தகவலை மக்களுக்கு கொடுத்து வரும் நிலையில், அவரைப்போலவே டெல்டா…
சென்னை : பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 படத்தின் தோல்வியை தொடர்ந்து மீண்டும் பழையபடி பார்முக்கு இறங்கவேண்டும் என்ற நோக்கத்தோடு…