தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் திரைப்படம் மெகா ஹிட் ஆனதை தொடர்ந்து சிறுத்தை சிவா அடுத்ததாக சூர்யாவை வைத்து புதிய படம் இயக்க போகிறார். அந்த படத்தினை ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அதற்குள் இயக்குனர் பாலா ஒரு கதையை சூர்யாவிடம் சொல்லி ஓகே வாங்கிவிட்டதாகவும், சூரரை போற்று படத்தை முடித்து இந்த படத்தை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்குள் சமீபத்தில் இயக்குனர் சிறுத்தை சிவா ரஜினியை சென்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில், சிவா ரஜினியிடம் கதை கூறியதாக தெரிகிறது. ரஜினிக்கும் குடும்ப கதைக்களம் உள்ள படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளதாகவும் ஆதலால் ரஜினி – சிறுத்தை சிவா கூட்டணி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் பட ஷூட்டிங் செப்டம்பரில் தொடங்கும் என்பது வரை தகவல்கள் வெளியாகியுள்ளது.இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்தார். இது விபத்தா?…
சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் 900…
வங்கதேசம் : கிரிக்கெட்அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தன்னுடைய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…