நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் நுழைந்த பிறகு, அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரேசி (Reasi) பகுதியில் கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார். அப்போது, அவரைச் சந்தித்த செய்தியாளர்கள், அரசியல் தொடர்பான கேள்விகளை எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த், தான் தற்போது ஆன்மீகப் பயணம் வந்துள்ளதால், அரசியல் தொடர்பாக கேட்க வேண்டாம் என்றும், அரசியலில் நுழைந்த பிறகு அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிப்பேன் என்று கூறினார். அரசியல் கட்சி தொடங்குவதற்காக ஆன்மீகப் பயணத்தில் ஈடுபட்டுள்ளீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தான் ஒரு ஆன்மீகவாதி என்பதால், புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக…
லாகூர் : அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை ஒட்டி பாகிஸ்தானில் 8 அணிகள் பங்கேற்கும் மினி உலகக்கோப்பை எனப்படும் சாம்பியன்ஸ்…
கொழும்பு : இலங்கையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி சார்பாக போட்டியிட்ட அனுரா குமார திசநாயகா…
ரியோ டி ஜெனிரோ : கடந்த 16-ம் தேதி 5 நாட்களாக அரசு முறை பயணமாக பிரதமர் மோடி டெல்லியிலிருந்து…
சென்னை : வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் என ஒரு சில மாவட்டங்களில்…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று, கோயில் யானை தெய்வானை மிதித்ததில்…