ரஜினி அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்று கேள்வி எழுப்பிவந்த ஊடகங்களுக்கும் ரசிகர்களுக்கும் அரசியலுக்கு வருவேன் என்று பதில் அளித்தபின்னர் அவர் சமுகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு கருத்து தெரிவிக்காமல் தவிர்த்து வந்தார் ஒக்கி புயல் முதல் உஷா ,அஷ்வினி படுகொலை வரை அவர் மௌனம் களைய வில்லை .ரசிகர்களை பார்ப்பது அடுத்த கட்ட அரசியல் பற்றி பேசுவது சிலையை திறந்து வைப்பது என அரசியல் வேலையாக செய்து வருகிறார்.
இன்று காலை ரஜினிகாந்த் இமயமலைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது பத்திரிக்கையாளர்கள் ஏர்போர்ட்டில் ரஜினிகாந்திடம், சமீபத்தில் அரங்கேறிய பெண்களுக்கு எதிராக நடக்கும் கொலைகளை பற்றி கேள்விகளுக்கு அவர் உஷா மற்றும் அஷ்வினி படுகொலை குறித்து கருத்து கூறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் வழக்கம் போல் மௌனமாக சென்றார்.
ரஜினியின் இந்த செயல் வருத்தம் அளிப்பதாகவும் ஒரு நடிகர் அரசியலுக்கு வந்தால் இதுதான் நடக்கும் என்று சமுக வலைதளங்களில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார் ரஜினி.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதலில்…
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…