தமிழகத்தில் சினிமாவும்,அரசியலும் இங்கு பிரிக்க முடியாத ஒன்றாகிப்போனது.திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு எம்.ஜி.ஆர்.,சிவாஜி,மு.கருணாநிதி,ஜெ.ஜெயலலிதா,விஜயகாந்த்,சரத்குமார்,டி.ராஜேந்திரன்,சீமான் ஆகியோரைத்தொடர்ந்து தற்போது ரஜினியும், கமலும் வந்துள்ளனர்.
இந்நிலையில் கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் என்னும் கட்சியை மதுரையில் துவங்கி மாவட்ட வாரியாக சுற்றுபயணம் செய்துவரும் வேளையில் பெயரிடப்படாத கட்சியின் தலைவர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்றுள்ளார்.
இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்றுள்ள ரஜினி ஹிமாச்சல பிரதேசத்தின் பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான பிரேம்குமார் துமாலுடன் சந்தித்து அரசியல் நகர்வுகள் குறித்து விசாரித்துள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…