ரிலீசுக்கு ரெடியான ரஜினி படம்..!10,000 திரையரங்கில் வெளியிடு..!

Published by
kavitha

ரிலீசுக்கு ரெடியான நடிகர் ரஜினி படம் சுமார் 10,000 திரையரங்கில் வெளியிட உள்ளது.
நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான படம் 2.0 இந்த படத்தினை இயக்குநர் சங்கர் இயக்கி பிரம்பாண்டமாக வெளிவந்தது.இந்நிலையில் இந்தியா மற்றும் உலகளவில்  அனைத்து மொழிகளும் வெளியாகியது.வெளியாகி 750 கோடி வசூல் சாதனை படித்தது.
தற்பொழுது சீனாவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.சீனாவில் இந்திய படங்களை அதிகம் பார்ப்பவர்கள் உள்ளனர்.இதனால் அங்கு மொழிபெயர்க்கப்பட்டு திரையிடப்படுகிறது.
நடிகர் ரஜினியின் 2.0 சீனாவில் 10,000 திரையங்குகளில் வரும் ஜுன் 12 தேதி ரிலீஸ் ஆகிறது என்பது குரிப்பிடத்தக்கது.

Published by
kavitha

Recent Posts

‘ஓய்வு பெற்றால் என்ன? ..தேவைப்பட்டால் திரும்ப வருவேன்..’! அலர்ட் கொடுத்த டேவிட் வார்னர்!

‘ஓய்வு பெற்றால் என்ன? ..தேவைப்பட்டால் திரும்ப வருவேன்..’! அலர்ட் கொடுத்த டேவிட் வார்னர்!

சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா இரண்டு அணிகளும் வருடம்தோறும் மோதிக்கொள்ளும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான (பார்டர்-கவாஸ்கர் டிராபி) தொடர் இந்த…

23 mins ago

‘உக்ரைன் விவகாரத்தில் அமைதியான முறையிலே தீர்வு வேண்டும்’ ..புடினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்!

கசான் : ரஷ்யா, தென்னாப்பிர்க்கா, சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு 16வது உச்சிமாநாடு…

1 hour ago

டானா புயல் எதிரொலி : 28 ரயில் சேவைகள் ரத்து..! முழு விவரம் இதோ!

டெல்லி : வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை காலை கிழக்கு மத்திய…

1 hour ago

எடப்பாடி பழனிச்சாமி கனவில் இருக்கிறாரா? கேள்வி எழுப்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…

2 hours ago

ஐப்பசி மாதத்தில் துலாஸ்நானம் ஏன் செய்ய வேண்டும் தெரியுமா?

சென்னை -துலா ஸ்நானம்  என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி…

3 hours ago

IND vs NZ : 2-வது டெஸ்ட் போட்டி..! காயம் மீண்டு களமிறங்கும் ரிஷப் பண்ட்?

புனே : இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில்,முன்னதாக நடைபெற்ற…

3 hours ago