ராஜலட்சுமி-செந்தில் என்ற தம்பதிகள் மக்களிடையே இப்போது மிகவும் பிரபலம். பிரபல தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மூலம் கிராமிய பாடல்களை பாடி மக்களிடம் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
அப்படி ராஜலட்சுமி ஒரு நிகழ்ச்சியில், நெசவாளர்கள் தொழில் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதாக கூறி ஒரு பாடலும் பாடினார். அவரின் அந்த நெசவாளர் பதிவிற்கு பின் நிறைய நல்ல விஷயங்கள் நடந்துள்ளதாம்.
அதாவது தமிழ்நாட்டில் இருக்கும் நெசவாளர்களுக்கு ஊதிய உயர்வு கிடைத்துள்ளதாம். பாடகர் பெண்னி தயாள் நெசவாளர்களால் உருவாக்கப்படும் துணிகளை பெரிய தொகைக்கு வாங்கியுள்ளாராம், தொகுப்பாளர் மா.கா.பா.ஆனந்த் அவர்களும் வாங்கியிருக்கிறாராம்.
தொடர்ந்து நிறைய பேர் போன் மூலம் தொடர்பு கொண்டு நெசவாளர்கள் துணிகளை வாங்க ஆதரவு தெரிவித்திருப்பதாக ராஜலட்சுமி கூறியுள்ளார்
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…