பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்ப பட்டு வரும் சீரியல் ராஜா ராணி. இந்த சீரியலில் நடித்து வரும் ஆல்யா மானசா -சஞ்சீவ் ஜோடியால் சீரியல் மிகவும் பிரபலமாகி விட்டது.
மேலும் இவர்கள் இருவரும் தற்போது உண்மையான காதலர்கள் ஆகி விட்டார்கள். இதனையடுத்து இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் நடிகை ஸ்ரீ தேவி .இவர் தற்போது அவரது கணவரின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி உள்ளார். ஸ்ரீதேவிக்கு காது குற்றி அழகு பார்க்க ஆசை பட்டாராம் அவரது கணவர் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…