பர்மா, ஜாக்சன் துரை ஆகிய படங்களை இயக்கிய தரணிதரன் தற்போது இயக்கியிருக்கும் திரைப்படம் ராஜா ரங்குஸ்கி. இப்படத்தில் மெட்ரோ படத்தில் நடித்த சிரிஷ் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் தனுஷ் வெளியிட்டிருந்தார். இந்த டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த ட்ரெய்லர் மூலம் படம் த்ரில்லர் வகையை சார்ந்தது என தெரிகிறது.
இப்படம் வருகிற செப்டம்பர் மாதம்21ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கபட்டுள்ளது. அதே நாளில் விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கியகருக்கும் சாமி இரண்டாம் பாகம் வெளிவரவுள்ளது குறிப்பிடதக்கது.
DINASUVADU
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…