திகில் நிறைந்த படத்தில், இரட்டை வேடத்தில் களமிறங்கும் ராய்லட்சுமி!
நடிகை ராய்லட்சுமி ஒரு பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் போன்ற 5 மொழி படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், வினோத் வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சிண்ட்ரெல்லா. இந்த படம் காமெடியுடன் கூடிய, திகில் நிறைந்த கதையாகும். இந்த படத்தில் நடிகை ராய்லட்சுமி முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.