நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் மற்றும் நடன கலைஞர் என பன்முக தன்மை கொண்டவராக வளம் வருகிறார். இவர் சினிமாவில் மட்டுமே அக்கறை செலுத்தாமல் சமூக அக்கறை கொண்டவராகவும் வலம் வருகிறார். மேலும், இவர் பலருக்கும் தனது உதவி கரத்தை நீட்டி வருகிறார்.
இந்நிலையில், இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ஒரு குழந்தையின் புகைப்படத்தை பதிவிட்டு, ‘இந்த குழந்தைக்கு 1 வயது ஆகிறது. தற்போது இந்த குழந்தைக்கு ஓபன் ஹார்ட் சர்ஜெரி நடைபெறவுள்ளதால், அனைவரும் இக்குழந்தைக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை மற்றும்…
பெங்களூரு : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடின. இந்த…
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…
ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…