நடிகர் ராகவா லாரன்ஸ், மாணவி அனிதாவின் நினைவாக, அரியலூர் மாவட்டம் குழுமூரில் கட்டப்பட உள்ள நூலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார். இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராகவா லாரன்ஸ், அனிதா நினைவாக கட்டப்பட உள்ள நூலகத்திற்கு உதவுவதற்காகவே தாம் வந்திருப்பதாக கூறினார். இனி வரும் தேர்தல்களிலாவது, கல்வியையும், மருத்துவத்தையும் இலவசமாக வழங்குவோருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…
செஞ்சுரின் : இந்தியா தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டி20 தொடரின் 3-வது போட்டியானது நேற்று நடைபெற்றது. இந்த…