ஆரவ் படத்தில் முக்கிய வேடத்தில் ராதிகா

Published by
Priya
  • ‘ராஜ பீமா’ படத்தை அடுத்து இயக்குநர் சரண் இயக்கத்தில் “மார்க்கெட்ராஜா ”  என்ற படத்தில் நடித்து வருகிறார்.
  • மேலும் இந்த படத்தில் ராதிகா சரத்குமார்,  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ராதிகா “மார்க்கெட் ராஜா” படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படத்தை தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் .
நடிகர் ஆரவ் கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர்.இந்நிலையில் இவர் பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்ட  பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார்.
இந்நிலையில் இவர் தற்போது ‘ராஜ பீமா’ படத்தை அடுத்து இயக்குநர் சரண் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்திற்கு “மார்க்கெட்ராஜா ” என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக காவ்யா தபூர் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் இந்த படத்தில் ராதிகா சரத்குமார், நாசர், யோகி பாபு, சாயாஜி ஷிண்டே, சாம்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் நடிகை ராதிகா “மார்க்கெட் ராஜா” படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படத்தை தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் .

Published by
Priya

Recent Posts

பாலியல் வன்கொடுமை- யார் இந்த ஞானசேகரன்? விசாரணையில் வந்த பகீர் தகவல்!

பாலியல் வன்கொடுமை- யார் இந்த ஞானசேகரன்? விசாரணையில் வந்த பகீர் தகவல்!

சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…

1 minute ago

மாட்டிக்கிட்ட பங்கு! லோகேஷை காப்பி அடித்த அட்லீ..பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே  அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…

38 minutes ago

நாங்கள் ஏன் திமுக கூட்டணியில் தொடர்கிறோம்? திருமாவளவன் விளக்கம்!

சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…

56 minutes ago

INDvAUS: நாளை 4-வது டெஸ்ட் போட்டி! பழையபடி ஓப்பனிங்கில் களமிறங்கும் ரோஹித் சர்மா?

ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே, இரு அணிகளும் 5 போட்டிகள் மோதிக்கொள்ளும்…

2 hours ago

குப்புறபடுத்து தூங்குபவரா நீங்கள்? இந்த பதிவு உங்களுக்குத்தான்..

தூங்கும்போது குப்புறபடுத்து தூங்குவதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் பற்றி மருத்துவர்கள் கூறியதை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…

2 hours ago

எறும்புகளுக்காக வளைந்து கொடுத்த சிவபெருமான்.. ஆச்சரியமூட்டும் திருத்தலம் எங்க இருக்கு தெரியுமா?.

சென்னை :எறும்பீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள இடம் மற்றும் அதன் சிறப்புகளைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். திருத்தலம் அமைந்துள்ள…

2 hours ago