நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் பிரபலமான நடிகையாவார். சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டியில், நடிகை ராதிகாவை நான் அம்மா என அழைக்க முடியாது. அழைக்கவும் மாட்டேன். நான் அவரை ஆண்டி என்று தான் அழைப்பேன்.
ஒவ்வொருவருக்கும் அம்மா என்றால், அது ஒருவராக தான் இருக்க முடியும். அவர் என்னுடைய அப்பாவின் இரண்டாவது மனைவி. அதனால் தான் அவரை, ஆண்டி என்று அழைக்கிறேன். அவர் என்னுடைய அப்பா மீது மிகுந்த மரியாதை அவைத்திருக்கிறார். அந்த அளவுக்கு அவர் மீது நானும் மரியாதை வைத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
கஜகஸ்தான்: கஜகஸ்தானில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அஜர்பைஜான்…
ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நள்ளிரவில் நடத்திய வான்வழி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். ஏற்கெனவே…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…