சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக கபாலி படத்தில் நடித்தவர் ராதிகா ஆப்தே . பாலிவுட் திரையுலகில் முன்னணியில் இருக்கும் இவர் சில படங்களில் படு கவர்ச்சியாக நடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பத்திரிக்கை பேட்டிகளில் கூட சர்ச்சையாக பேசி பலரின் கவனத்தையும் திசை திருப்பியவர். இந்நிலையில் அவர் தற்போது நடிகைகளை காதல் காட்சிகளுக்காக தான் பயன்படுத்துகிறார்கள்.
அதோடு ஹீரோவுடன் சேர்ந்து டூயட் பாட வேண்டும் என ஆகிவிட்டது. எனக்கு அந்த விசயத்தில் இஷ்டமில்லை. வித்தியாசமான கதைகளில் நடிக்க ஆசைப்படுகிறேன் என அவர் கூறியுள்ளார்.
துபாய்: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அடிக்கடி வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். மேலும் அவர்களது விடுமுறை…
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அடுத்த ஆண்டு 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும்…
சென்னை: இயக்குநர் செல்வராகவன் தனது மெகா ஹிட் படமான "7ஜி ரெயின்போ காலனி" படத்தின் அடுத்த பாகத்தின் போஸ்டரை புத்தாண்டை…
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நாயகன் ராம்சரண், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ட்ரெய்லர், நாளை…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல…