லேடி சமுத்திரக்கனியின் ராட்சசி’ படத்தின் ‘றெக்க நமக்கு’ பாடல் வெளியீடு
நடிகை ஜோதிகா நடிப்பில் நாளை வெளிவரும் படம் ராட்சசி இந்த படம் முழுவதும் பள்ளியை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியிட்டது.
இதனை கண்ட ரசிகர்கள் படம் சட்டை ,பள்ளிக்கூடம் படத்தினை நினைவுப் படுத்தியது என்று கூறினார் ,மேலும் அவர்கள் ஜோதிகாவை லேடி சமுத்திரக்கனி என்று அழைக்கின்றனர்.
தற்போது நடிகை ஜோதிகா கதைகளை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.