கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் லக்னோவில் நடைபெற்று வருகிறது. சிம்ரன், த்ரிஷா, நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சனந்த் ரெட்டி குருசோமசுந்தரம் ஆகியோர் நடிக்கும் இந்தப் படடதுக்கு அனிரூத் இசையமைக்கிறார்.
ரஜினியின் 165-வைத்து படமான பேட்ட, கதை ஊட்டியில் நிகழ்கிறது. ஆனால் டேராடூன், டார்ஜிலிங், சென்னை ஆகிய பகுதிகளில் தான் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. பேட்ட படத்தில் முன்னாள் ராணுவ வீரராக இருந்து, ஹாஸ்டல் வார்டானாக வேலை செய்பவராக ரஜினி நடிக்கிறார். தற்போது லக்னோவில் நடைபெறும் படப்பிடிப்பில் ராணுவ வீரராக நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…