சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் “தி லெஜன்ட்”. இந்த படத்தை அஜித்தை வைத்து உல்லாசம் என்ற படத்தை இயக்கிய ஜெரி & ஜெடி இயக்குகிறார்கள். படத்தை அருளே தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
படத்தின் டிரைலர் வெளியாகி யூடுயூபில் பல மில்லியன்களை கடந்தது. மேலும் இந்த திரைப்படம் வரும் ஜூலை 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியான நிலையில், போபோ என்ற மூன்றாவது வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. வீடியோவில் நடிகையுடன் அண்ணாச்சி குத்தாட்டம் ஆடுவது போல கட்டப்பட்டுள்ளது.
அசத்தலான இந்த பாடலை எழுத்தாளர் மதன் கார்க்கி எழுத, மறைந்த பாடகர் கே.கே , பாடகர் பிரசாத் எஸ் என், பாடகி ஜோனிதா காந்தி ஆகியோர் இணைந்து ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடியுள்ளார்கள். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…