இந்தியாவில் கொரோனா வைரசின் பரவலை கட்டுப்படுத்த, இந்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதனையடுத்து, வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் பிரபலங்கள் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல பாடல்களை பாடி வருகின்றனர்.
இதனையடுத்து நடிகர் கருணாஸ், கொரோனா குறித்து இந்த காலத்து இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் ஒரு விழிப்புணர்வு பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை இசை அமைத்து, கொஞ்சம் ஃபோக் ஸ்டைல் கானாவாக பாடியுள்ளார்.
‘தனிச்சிருங்க! விழிச்சிருங்க! விசிலடிச்சான் புள்ளிங்கோ! ஊரடங்கு உட்காருங்க வீட்டிலேயே புள்ளிங்கோ! கொள்ளை நோயி கொரோனா,குரல்வளையை கவ்வுது! கொத்துக்கொத்தா மக்கள் எல்லாம் மண்ணுக்குள்ள மடியுது….!’ இது தான் அந்த பாடல்.
அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…
அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…