‘productionNo2’ படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் துவக்கம்…!!!
கனா படத்தினை அடுத்து சிவகார்த்திகேயன் தயாரித்ததுள்ள புதிய படத்தில், ரியோ ராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ‘productionNo2’ என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தினை கார்த்திக் வேணுகோபால் இயக்கி உள்ளார். இதில் நாஞ்சில் சம்பத், ராதாரவி, RJ விக்னேஷ்காந்த் என பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ள நிலையில் இப்படத்தின் டப்பபிங் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் ரியோ, ராதாரவி, விக்னேஷ்காந்த், ஆகியோர் கலந்து கொண்டனர்.