புரட்சி தளபதி என்று அழைக்கப்படும் நடிகர் விஷால் தற்போது நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருக்கிறார். மேலும் தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக போட்டியிட்டு வென்றார்.எனினும் அவர் தலைமையிலான அணி மீது தொடர்ந்து வந்த குற்றச்சாட்டால் தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வகிக்கும் உரிமையை சேகர் என்பவரிடம் ஒப்படைத்து தமிழக அரசு தற்போது ஆணை பிறப்பித்தது.இந்நிலையில்யோகிபபுவின் தர்மபிரபு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா தமது கருத்துக்களை எடுத்துரைத்தார். இதில் அவர் கூறியதாவது, தயாரிப்பாளர்கள் அனைவரும் அனாதையாக இருக்கிறோம்.
இந்த பிரச்சனை கூடியவிரைவில் மாறிவிடும்.என் குழந்தைகளுக்கு என்ன பிரச்சனை என்பது எனக்கு தான் தெரியும். படத் தயாரிப்பையே தொழிலாக செய்பவர்கள் தான் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தலைவராக இருக்க வேண்டும்.படம் தயாரிக்கும் எல்லோரும் தயாரிப்பாளர் ஆவது இல்லை.
தன்னை நடிக்க வைத்து தானே படம் தயாரிப்பவர்கள் தயாரிப்பாளர்கள் என முழுமையாக சொல்லிவிட முடியாது. எதைப்பற்றியும் கவலை படாத தலைவர். தமிழ் ராக்கர்ஸை 6 மாதங்களில் ஒழித்துகட்டுவேன் என சொன்னவர்களை காணோம் எனநடிகர் விஷாலை கடுமையாக சாடியுள்ளார்.இதனால் தயாரிப்பாளர் சங்கம் கடு குழப்பத்தில் உள்ளது.
கோவை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021இல் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியில்…
நெல்லை : இன்று (டிசம்பர் 20) திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.…
சென்னை: அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜெய் ஸ்ட்ரேஸி (jay streazy) என்பவர், உலகமுழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
ஹரியானா: இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா(89) மாரடைப்பால் காலமானார்.…
சென்னை: 2025ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்கும் என்றும், அன்று தமிழக ஆளுநர்…