பா.ரஞ்சித் தயாரிப்பில் அட்டகத்தி தினேஷ் ..! வெளியானது ‘தண்டகாரண்யம்’ பட போஸ்டர்.!

Published by
பால முருகன்

இயக்குனர் பா ரஞ்சித் படங்களை இயக்குவதே தவிர்த்து தனது நீலம் ப்ரொடக்ஷன் சார்பில் உருவாகும் சில திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில், தற்பொழுது அவர் தயாரித்து உள்ள புது படத்திற்கான அறிவிப்பு ஒன்று போஸ்டருடன் வெளியாகி உள்ளது.

அதன்படி, ‘தாண்டகாரண்யம்’ என்று படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படத்தில் கலையரசன் மற்றும் அட்டகத்தி தினேஷ் இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். படத்தை இரண்டம் உலகபோரின் கடைசி குண்டு படத்தை இயக்கிய அதியன் ஆதிரை தான் இயக்குகிறார்.

இரண்டம் உலகபோரின் கடைசி குண்டு படம் போலவே இந்த திரைப்படமும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட படமாக இருக்கும் என தெரிகிறது. விரைவில் படத்தின் மற்ற அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது விக்ரம் வைத்து தங்கலான் எனும்  திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கான பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

WWT20 : கியானா ஜோசப் அதிரடி ..! ஸ்காட்லாந்தை எளிதில் வென்று வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அபாரம்..!

WWT20 : கியானா ஜோசப் அதிரடி ..! ஸ்காட்லாந்தை எளிதில் வென்று வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அபாரம்..!

துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

6 hours ago

கோலாகலமாக தொடங்கிய பிக் பாஸ் சீசன் 8! போட்டியாளர்கள் யாரெல்லாம் தெரியுமா?

சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…

6 hours ago

IND vs BAN : வங்கதேசத்தை வென்ற இளம் இந்தியப் படை! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…

7 hours ago

கைகொடுத்த நிதான பேட்டிங்..! பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு முதல் வெற்றி..!

துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…

10 hours ago

வங்கதேச அணியை பொட்டலம் செய்த இங்கிலாந்து மகளிர் அணி! தொடரின் முதல் வெற்றியைப் பெற்று அசத்தல்!

ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…

1 day ago

கெத்து காட்டிய பெத் மூனி ..! 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலிய மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று  ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…

1 day ago