தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், ஐதராபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதால், போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளது. டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடுவதற்கான கட்டணங்களை குறைக்க வலியுறுத்தி, ஒன்றாம் தேதி முதல் படதயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், பல புதிய படங்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் வெளியிட்ட அறிக்கையில், ‘ஐதராபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தாங்கள் வைத்த கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. சுமூக உடன்படிக்கை ஏற்படாததால், நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் வரை புதிய படங்கள் வெளியிடுவதில்லை என்ற முடிவு தொடரும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…