சினிமா ரசிகர்களிடையே பிரபல நடிகையாக வலம்வந்தவர் பிரியங்கா சோப்ரா.இவர் தமிழ்,ஹிந்தி போன்ற பல்வேறு மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.
இவர் உலக அழகி பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர் சமீபத்தில் அமெரிக்க பாடகரான நிக் ஜோன்ஸை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் உலக புகழ் பெற்ற Madame Tussauds நிறுவனம் லண்டனில் பிரியங்கா சோப்ராவுக்கு நான்காவது மெழுகு சிலை ஒன்றை செய்து வைத்துள்ளது.
அதில் அவர் கவர்ச்சியான உடையில் இருப்பது போன்று வடிவமைக்க பட்டுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் இது உண்மையிலேயே மெழுகு சிலையா இல்லையா என சந்தேகத்துடன் உள்ளனர்.
மேலும் ஏற்கனவே நியூயார்க்,சிங்கப்பூர் பண்ற இடங்களில் பிரியங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலைகள் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…