நடிகை ப்ரியங்கா சோப்ரா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் ஐ.நா அமைப்புடன் இணைந்து, குழந்தைகள் உரிமைக்கான நல்லெண்ண தூதராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், யுனிசெப் அமைப்பின் டானி கே மனிதாபிமான விருதுக்கு நடிகை பிரியங்கா சோப்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து பிரியங்கா சோப்ரா தனது ட்வீட்டர் பக்கத்தில், அவருக்கு விருது வழங்கவுள்ள யுனிசெப் அமைப்பிற்கு நன்றி தெரிவித்ததோடு, குழந்தைகளுக்கு நான் செய்யும் சேவை மற்ற எல்லாவற்றையும் விட முக்கியமானது என்று தெரிவித்துளளார். மேலும், இவருக்கு விருது வழங்கும் விழா, நியூயார்க்கில், டிசம்பர் 3-ம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…
சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
சென்னை : மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள மல்லை…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…