கல்யாணத்தன்றும் கூட பிரியங்காவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்…!!

Default Image

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா இவர் அமெரிக்க பாடகர் நிக் ஜோனாஸ் என்பரை திருமணம் நடைபெற்றது.
அமெரிக்க பாடகரும் நடிகருமான நிக் ஜோனாஸ் என்பவரை திருமணம் நடந்தது. இந்நிலையில் திருமணத்திற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஒரு அரண்மனை முழுவதுமே வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.

இவர்களில் திருமண கொண்டாட்ட நிகழ்ச்சியில் அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டு வாணவேடிக்கை நடத்தப்பட்டுள்ள தகவல்கள் வெளியாகிய நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த மாதம் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்கவேண்டாம் லட்டு மட்டும் சாப்பிடுங்கள் என்று ஒரு கூறி வீடியோவில் கூறி அதனை வெளியிட்டிருந்தார்.
இதனிடையே மற்றவர்களுக்கு மட்டும் அட்வைஸ் செய்யும் பிரியங்கா தனது திருமண நிகழ்ச்சியில் அதிக அளவு பட்டாசுக்களை வெடித்துள்ளார்.இதனை நெட்டிசங்கள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் சமூக வலைத்தளங்களில் பலரும் வறுத்தெடுத்து வருகின்றனர்.
 


 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்