கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் “ஒரு அடார் லவ்”. இப்படம் மலையாளம் உட்பட மூன்று மொழிகளில் வெளியானது. இப்படத்தில் பிரியா வாரியர் ஒரு பாடலில் கண் அடித்தும் புருவத்தை அசைத்தும் காட்சி இடம் பெற்றது.
இக்காட்சி மூலம் பிரியா வாரியர் ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமானார். சமூக வலைத்தளத்தில் லட்சக்கணக்கில் ரசிகர்கள் குவிந்தனர். ஆனால் இப்படம் படம் தோல்வியை தழுவியது.
இதனால் பிரியா வாரியர் நடிப்பை பலரும் கேலி செய்தனர். இப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்த நூரின் சிறப்பாக நடித்து உள்ளார் என பாராட்டினர்.
பிரியா வாரியர் கண் அடிக்கும் வீடியோ பிரபலமானதால் தயாரிப்பாளர் அவருக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல கதையை மாற்றி விட்டார் என இயக்குனர் ஓமர் லூலு குறை கூறினார்.
பிரியா வாரியருக்கு மலையாளத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் நூரினுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. சேது இயக்கும் சாக்லேட் ரீடோல்ட் படத்தில் உன்னி முகுந்தனுடன் நடிக்கிறார்.
“ஒரு அடார் லவ் “படத்தை பார்த்துபிறகு தான் இந்த வாய்ப்பு தருவதாக இயக்குனர் தெரிவித்தார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…