முன்னணி நடிகருக்கு ஜோடியாகிறார் பிரியா வாரியர்…

Published by
Dinasuvadu desk

ஒரே ஒரு டீசரில் இந்தியா முழுவதும் ஒரே இரவில் பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர். தற்போது  முதல் படத்தில் நடித்து வரும் அவர் அடுத்து ஒரு முன்னணி பாலிவுட் ஹீரோவுடன் ஜோடி சேர வாய்ப்பு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரன்வீர் சிங்  நடிக்கவுள்ள Simmba படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா வாரியர் நடிக்கவுள்ளார் .

ஜூனியர் என்.டி.ஆர் நடித்த டெம்பர் படத்தின் ரீமேக் தான் இந்த படம். இதில் முதலில் ரன்வீருக்கு ஜோடியாக ஆலியா பட் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது பிரியா வாரியர் அவரை முந்தி அந்த இடத்தை கைப்பற்றியுள்ளார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

பாடகியுடன் தொடர்பா? “சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்” பொங்கிய ஜெயம் ரவி.!

பாடகியுடன் தொடர்பா? “சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்” பொங்கிய ஜெயம் ரவி.!

சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…

8 mins ago

“அவங்களுக்கு மன நலம் சரியில்லை”…சுசித்ரா வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து?

சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…

32 mins ago

“நிரந்தரத் தலைவர்” கமல்ஹாசன்.! ம.நீ.ம கட்சிக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்….

சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

52 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்- முத்து மீனாவை கொல்ல துடிக்கும் சிட்டி.. விறுவிறுப்பான காட்சிகள்..!

சென்னை -சிறகடிக்க  ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து  தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…

55 mins ago

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இலங்கை தேர்தல்! மும்முனை போட்டியில் வெல்லப்போவது யார்?

இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…

1 hour ago

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…

1 hour ago