பிரியா பவானிசங்கருக்கு அடித்த ஜேக்பாட்! அடுத்தடுத்து பிரமாண்ட நாயகர்கள் படத்தில் கமிட்டாகி வருகிறார்!

கியான் விக்ரம் நடிப்பில் நேற்று கடாரம் கொண்டான் படம் ரிலீசாகி படம் நல்ல வரவேற்ப்பை பெற்று படம் வசூலை ஈட்டி வருகிறது. இவர் அடுத்ததாக ஜமைக்கா நொடிகள் பட இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க விக்ரம் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தில் நாயகியாக நடிக்க ப்ரியா பவானி சங்கர் நடிக்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதேபோல பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தயாராகும் இந்தியன் 2 படத்தில் இவர் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரபூர்வ தகவல்கள் இனி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!
April 5, 2025
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!
April 5, 2025