கவர்ச்சியான உடையில் ரசிகருடன் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த்!வைரலாகும் புகைப்படம்!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வந்தவர் ப்ரியா ஆனந்த்.இதை தொடர்ந்து வேறு எந்த படங்களிலும் நடிக்க அவ்வளவாக வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில் இவர் மிகவும் கவனமாக ஒவ்வொரு படமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.இவர் நடித்து சமீபத்தில் வெளியான எல்கெஜி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இவர் வெளிநாட்டிற்கு சென்றிருந்த போது தனது ரசிகர் ஒருவரிடம் மிகவும் கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்துள்ளார்.தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.