Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டு இருப்பவர் நடிகை பிரியா ஆனந்த். ஆரம்ப காலத்தை போல இவருக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் கூட அவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் அப்படியே இருக்கிறது என்றே சொல்லலாம்.
கடைசியாக நடிகை பிரியா ஆனந்த் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் கெளதம் மேனனுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். அவர் பீக்கில் இல்லாத காரணத்தால் அந்த படத்தில் நடிக்க அவருக்கு 50 லட்சம் வரை மட்டுமே சம்பளமாக கொடுக்கப்பட்டதாம். இருந்தாலும், அந்த படத்தில் நடிக்க அவர் 4 நாட்கள் மட்டும் தான் கால்ஷீட் கொடுத்து இருந்தார்.
இதனையடுத்து, மீண்டும் காம்பேக் கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு இருக்கும் நடிகை பிரியா ஆனந்த் ஏற்கனவே பிரசாந்த்திற்கு ஜோடியாக நடித்துள்ள அந்தகன் படம் தனக்கு நல்ல வரவேற்பை கொடுக்கும் என்று ஆவலுடன் காத்து இருக்கிறார். இந்த படத்தில் ஒரே ஒரு காட்சியில் பிரியா ஆனந்த் கவர்ச்சியாக நடித்து இருக்கிறாராம்.
அதுவும் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு கவர்ச்சியான காட்சியாக இருக்குமாம். படத்தில் அவரும் பேட் ரூம் காட்சியில் தான் அவர் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வழக்கமாகவே பிரியா ஆனந்த் தான் நடிக்கும் படங்களில் பஞ்சமே இல்லாத அளவிற்கு கவர்ச்சியான வேடங்களில் நடித்து இருப்பார். அதிலும் இந்த அந்தகன் படத்தில் அவர் ரொம்பவே படுகிளாமராக நடித்து இருக்கும் தகவலை கேட்ட ரசிகர்களுக்கு படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…