priya anand [File Image]
பிரியா ஆனந்த் : நடிகைகள் எல்லாம் தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் தான். அப்படி தான் நடிகை பிரியா ஆனந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை பிரியா ஆனந்த். இவர் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் கெளதம் மேனனுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். ஆரம்ப காலத்தை போல இவருக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லை என்றே சொல்லலாம்.
இதன் காரணமாகவே நடிகை பிரியா ஆனந்த் அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியாக உடை அணிந்துகொண்டு போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை வெளியீட்டு கொண்டு வருகிறார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அட்டகாசமான புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார்.
அந்த புகைப்படங்களை தொடர்ந்து தற்போது வெள்ளை நிற சேலையில் அட்டகாசமாக போஸ் கொடுத்து அவர் வெளியீட்டு இருக்கும் அந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் இவளோ நாள் எங்க மேடம் இருந்தீங்க? எனவும், சேலையில் கிக்கு ஏத்துறீங்க எனவும் கூறிவருகிறார். மேலும், நடிகை ‘அந்தகன்’ எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…