இரண்டாம் பாகம் தான் “மதுர ராஜா”திரைப்படம் இப்படத்தில் நடிக்க முதலில் பிருதிவிராஜ் விடம் கேட்டார்கள் ஆனால் அவர்”லூசிபர்”படத்தில் பிசியாக இருந்தததால் மறுத்து விட்டார்.பின்பு தான் நடிகர் ஜெய் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
மலையாளத்தில் இயக்குனர் வைசாக் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “மதுர ராஜா” படத்தில் மம்முட்டி நடிக்கவுள்ளார்.இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் ஜெய் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் மோகன்லால் நடிப்பில் இரண்டு வருடங்களுக்கு முன் வெளியான “புலி முருகன்” திரைப்படத்தை இயக்கியவர் வைசாக்.இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் ரசிகர்கள் மத்தியில் சிறந்த பாராட்டுகளையும் ,வரவேற்பும் பெற்றது.
இயக்குனர் வைசாக் இயக்கத்தில் 2010-ம் ஆண்டு பிரித்விராஜ் நடிப்பில் வெளியான படம் “போக்கிரி ராஜா” இப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் தான் “மதுர ராஜா”திரைப்படம் இப்படத்தில் நடிக்க முதலில் பிரித்விராஜ் விடம் கேட்டார்கள் ஆனால் அவர்”லூசிபர்”படத்தில் பிசியாக இருந்தததால் மறுத்து விட்டார்.பின்பு தான் நடிகர் ஜெய் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் பட்டாசு ஆலை வெடி வெடி விபத்தில் 6…
நியூ யார்க் : அமெரிக்காவில் அண்மையில் தேர்தல் முடிந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார்.…
சென்னை : வரும் ஜனவரி 10-ஆம் தேதி சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும், வரும் நாட்களில் வானிலை எப்படி…
சிட்னி : ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3 சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில்…
ஸ்ரீஹரிகோட்டா : கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி ஆந்திர பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி…
சென்னை : அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று…