பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையும் படமாக எடுக்க இயக்குனர் ஓமுங்குமார் முடிவு செய்துள்ளார்.
அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்க்கை கதைகள் சினிமாவில் படமாக எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, என்.டி.ராமராவ், ராஜசேகர ரெட்டி மற்றும் சாய்னா நேவால், பி.வி.சிந்து, அபினவ் பிந்த்ரா,கேப்டன் மிதாலிராஜ் முதலிய நபர்களின் வாழ்க்கை படமாக எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் வாழ்க்கையும் படமாக எடுக்க பட்டுள்ளது. தற்போதைய இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கையும் படமாக எடுக்க இயக்குனர் ஓமுங்குமார் முடிவேடுத்துள்ளார்.
மேலும் இந்த படத்தை தயாரிப்பாளர் சந்தீப் சிங் என்பவர் தயாரிக்க உள்ளதாக கூறியுள்ளார்.இதில் மோடி வேடத்தில் நடிக்க நடிகர்களுக்கு தேர்வு நடந்தது. இந்த தேர்வில் பல முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டனர்.இறுதியில் இந்தி நடிகர் விவேக் ஓபராய் மோடி வேடத்தில் நடிக்க தேர்வாகியுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க உள்ளதாக கூறியுள்ளனர்.’விவேகம்’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக விவேக் ஓபராய் தமிழில் நடித்திருக்கிறார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…